டிகிரி படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் வேலை வாய்ப்பு முழு விபரம்
டிகிரி படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் வேலை வாய்ப்பு முழு விபரம்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ்
Kanniyakumari, Cuddalore, Coimbatore, Erode, Theni, Thoothukudi, Vellore, Namakkal, Tiruvannamalai, Kallakuruchi and Chengalpattu ,Ariyalur, Erode, Kancheepuram, Krishnagiri, Nagapattinam, Pudukottai, Ramanathapuram, Tiruvarur Thanjavur, Theni, Vellore, Villupuram and Virudhunagar
ஆகிய மாவட்டங்களில் 2015 ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு பெண் உள்ளடக்கிய இரு சமூகப் பணியாளர் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தகுதிகள்
குழந்தை உளவியல், மனநல மருத்துவம். சமூகவியல், சட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
அல்லது
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி (அ) குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்
வயது வரம்பு
35-65 வரை உள்ளவர்கள்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பங்களை www.dsdcpimms.tn.gov.inஇணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 07-03-2025க்குள்
தபால் முகவரி:-
இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை.
எண்-300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை-10
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://dsdcpimms.tn.gov.in/landing/
Tags: வேலைவாய்ப்பு
