அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பில் 2 பொதுத்தேர்வுகள் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு இதற்கான வரைவுக்கொள்கை மீது பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் வரும் மார்ச் 9 வரை கருத்துகளை சி.பி.எஸ்.இ இணையதளத்தில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள்
