Breaking News

கடலோர காவல் படையில் வேலை 10 ம் வகுப்பு ,12 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் indian coast guard apply online

அட்மின் மீடியா
0

கடலோர காவல் படையில் வேலை 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

நேவிக் பிரிவில் ஜெனரல் டியூடி  Navik (General Duty). 

நேவிக் டொமெஸ்டிக் பிராஞ்ச் Navik (Domestic Branch)

கல்வித்தகுதி:-

Navik (General Duty). 

Class 12th passed with Maths and Physics from an education board recognized by Council of Boards for School Education (COBSE). 

அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் கீழ் 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Navik (Domestic Branch). Class 10th passed from an education board recognized by Council of Boards for School Education (COBSE).

நேவிக் டொமெஸ்டிக் பிராஞ்ச் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 18 வயதை பெற்றிருக்க வேண்டும். அதிகபடியாக 22 வயது வரை இருக்கலாம். 

விண்ணப்பதார்கள் 01.09.2003 முதல் 31.08.2007 வரை தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

எஸ்சி,எஸ்டி பிரிவினர் 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினர் 3 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

25.02.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT02-2025adv.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback