Breaking News

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகல்!

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகல்!



தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கி 15 ஆண்டுகளாகியும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

                               

சீமானுக்கு எழுதிய 5 பக்க கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback