தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக - சதயமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சுற்றுலாத்துறை இயக்குநராக - ஷில்பா பிரபாகர் சதிஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளராக- அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கால்நடை, பால்வளம், மீன்வளம், மீனவர்கள் நலத்துறை செயலாளராக - சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்
துணை முதலமைச்சரின் துணை செயலாளராக - ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தேசிய சுகாதார திட்ட இயக்குநராக - அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்