சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள் சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள் சிசிடிவி வீடியோ
சென்னை எம்ஜிஆர் நகரில் சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆதிலட்சுமிக்கும், மகள் திரிலோக சுந்தரிக்கும் சொத்து தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே அமர்ந்து இருந்த ஆதிலட்சுமியை தேடி வந்த திரிலோக சுந்தரி வயதான தாய் என்றும் பாராமல் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கீழே தள்ளி கடுமையாக சுந்தரி தாக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தாய் ஆதி லட்சுமி அளித்த புகாரின்பேரில் மகள் திரிலோக சுந்தரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/RAMJIupdates/status/1855291801705365769
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
