சென்னை துறைமுகத்தில் B.E / B.Tech படித்தவர்களுக்கான வேலை முழு விவரம் chennai port authority recruitment 2024
சென்னை துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
filling up of one post of Executive Engineer (Elec.) (Class I) in M & EE Department, Chennai Port Authority in the pay scale of Rs.50000-160000 (Revised) (Pre-revised scales: Rs.20600-46500 / Rs.10750-16750) on Absorption / Deputation basis from the eligible Officers of Major Port Authorities, who possess the prescribed qualifications, experience, as mentioned in the RR, enclosed at Annexure-1.
2. Eligible candidates have to apply through 'Online Application Portal (OAP) of the Ministry of Ports, Shipping & Waterways (http://onlinevacancy.shipmin.nic.in) and a print- out of the online application should be sent through proper channel, along with the following documents within the stipulated time.
பணி:-
Executive Engineer
காலியிடங்கள் :- 16
மாத சம்பளம்:- Rs.50,000 - 1,60,000/-
வயது வரம்பு:- 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:- B.E / B.Tech in Mechanical Engineering / Electrical Engineering / Electronics and Communication Engineering with 5 years of Experience. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.இ / பி.டெக் முடித்திருக்க வேண்டும்.5 வருட அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
தபால் முகவரி:-
Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai - 600 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
25.11.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://chennaiport.gov.in/api/static/default/career/ee(e).pdf
Tags: வேலைவாய்ப்பு
