Breaking News

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் திறன் பதக்க சிறப்பு விருது அறிவிப்பு Kendriya Grihmantri Dakshata Padak

அட்மின் மீடியா
0

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் திறன் பதக்க சிறப்பு விருது அறிவிப்பு Kendriya Grihmantri Dakshata Padak

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி



தமிழக புலனாய்வுப் பிரிவில் 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 

வந்திதா பாண்டே, 

கே. மீனா,

காவல் ஆய்வாளர்கள் 

எம். அம்பிகா, 

என். உதயகுமார், 

எஸ். பாலகிருஷ்ணன், 

ஏசிபி 

சி.கார்த்திகேயன், 

சி.நல்லசிவம் 

தடயஅறிவியல் பிரிவு துணை இயக்குநர் 

சுரேஷ் நந்தகோபால் 

ஆகிய 8 பேர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருதை பெறுகின்றனர்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback