Breaking News

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அட்மின் மீடியா
0

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Online Applications are invited for 1 Post of Vaidya (Medical Officer), 2 Posts of Clinical Registrar (Tenure Basis for 3 Years), 1 Post of Nursing Officer (Ayurved), 2 Posts of Pharmacist (Ayurved) and 22 Posts of Multi Tasking Staff (MTS), 1 Post of Accounts Officer(On Deputation), all for NIA Deemed to be University, Jaipur; and 1 Post of Administrative Officer and 1 Post of Matron(both to be filled on Deputation) for National Institute of Ayurveda, Panchkula (Haryana), an Extension Centre of NIA, Jaipur. All Details are available in the Website of the Institute: www.nia.nic.in Applications are to be filled Online only in the Website. The Closing Date for Online Application Filling is 04th December 2024.


தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff  பணியிடங்களை நிரப்ப  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:- Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள் : 22

சம்பளம்: மாதம் ரூ.18,000/-

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க :-

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nia.nic.in/news.html அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை படித்துவிட்டு அதே இணையத்தளத்தின்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

04.12.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.nia.nic.in/pdf/Vacancy_Notification_No1_2024_26oct24.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback