மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Watchman வேலை 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Watchman வேலை 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது Watchman பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தினக்கூலி அடிப்படையில் பணிபுரிய காவலாளி (Watchman) பணியிடம் நிரப்பப்பட உள்ளதால் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
பணியின் பெயர் காவலாளி (Watchman)
கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி அனுபவம் வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.21 முதல் 42 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட பணியிடம் மிஷன் வாத்சல்யா வழிகாட்டுதலின்படி தினக்கூலி அடிப்படையிலான பணியிடமாகும்.
இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாகக் கொண்டு எவ்விதத்திலும் அரசுப் பணி கோர இயலாது.
மேலும் மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் அனைத்து கல்விச்சான்று. குடும்ப அட்டை, ஆதார் அட்டை, அனுபவச்சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் 09/11/2014 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்: 705. 7வது தளம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421 2971198-க்கு தொடர்பு கொள்ளவும்
அதிகாராப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2024/10/2024102528.pdf
Tags: அரசியல் செய்திகள் வேலைவாய்ப்பு
