Breaking News

அலைகடலென திரண்டுள்ள மக்கள் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு லைவ் பார்க்க TVK Manadu LIVE Update

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக முதல் மாநிலபிரமாண்ட மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் இன்று நடைபெறுகின்றது 

தமிழகத்தில் இது வரை இது போல் ஓர் அரசியல் மாநாடு நடந்ததில்லை என்றும்

மேலும் 5 மணிநேர மாநாட்டிற்க்கே இப்படி பார்த்து பார்த்து  தம் தோழர்களுக்கான ஏற்பாட்டை செய்கின்றார் என்றால் 5 வருடம் ஆட்சி அமைத்தால் என்ன செய்வார் என்று  அனைவரும் வாய்விட்டு கூறும் வகையில் இந்த மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மேலும் மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் என்ன பேசப் போகின்றார் என எதிர்பார்ப்பில் நாடு முழுவதுமே எதிர்பார்ப்பு எகிறுகிறது. 

பிரம்மாண்டமான மாநாட்டு திடலில் விஜய் பேச்சைக் கேட்பதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர். இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்து குவிகின்றனர். மாநாட்டு பந்தலில் இருப்பவர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விஜய் ரசிகர்களை வரவேற்கிறார்கள். 



மாநாடு நிகழ்ச்சி நிரல்:-

இன்று மாலை 3 மணியளவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் நடிகர் விஜய் தனிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு செல்கிறார். மேடைக்கு வந்ததும் 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். 

5 மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார். 

6 மணியளவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். 8 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது கட்சியின் கொள்கைகள், கட்சி கொடியின் நிறம், வாகை மலர், யானை உருவங்கள் பற்றிய விளக்கம், எதிர்கால செயல்திட்டம், 2026 தேர்தல் பற்றி இன்றைய மாநாட்டில் நடிகர் விஜய் அறிவிக்கப் போகிறார். 

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=9mD8gIft4IU

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=7i_dSF9C5jk

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Y5dSzYE_fZ4

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=FbKXUvj0Yp4

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=DYV2oFWYTiE

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Ilxevk2u4pY

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=QFhLTEf6eRM

மாநாடு லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=s1ncjn3xIxE

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback