Breaking News

ஸ்பெயின் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் கோரத்தாண்டவம் வைரலாகும் வீடியோ spain rain

அட்மின் மீடியா
0

ஸ்பெயின் நாட்டில் உள்ள வலென்சியாவின் கிழக்குப் பகுதியில் இன்று பெய்த கனமழையால்  ஏற்ப்பட்ட வெள்ளத்தில் 64 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் வெள்ளநீரைத் துடைத்து உழைத்து, உட்டியல் நகரத்தில் பலரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது, காட்சிகள் காட்டுகின்றன.



ஸ்பெயினின் பல தசாப்தங்களில் ஏற்ப்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுவாகும்

இதனால் சாலைகள் மூடப்பட்டன, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன புயல் வடகிழக்கு நகர்கின்றது. ஸ்பெயினில் விளையும் ஆரஞ்ச் பண்ணைகளை அடித்துசெல்லப்பட்டுள்ளது

சேற்று நீர் வெள்ளம், பயமுறுத்தும் வேகத்தில் தெருக்களில் வாகனங்கள் மூழ்கியது.காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மக்களை அவர்களது வீடுகள் மற்றும் கார்களில் இருந்து மீட்டனர். சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 மீட்டர் அளவிற்கு வெள்ளம் இருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1851634637107524046

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback