Breaking News

வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் போட்ட பெண்கள் மீது கார் ஏறி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் போட்ட பெண்கள் மீது கார் ஏறி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் தங்கள் வீட்டூ வாசலில் இரண்டு பெண்கள் ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தபோது அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் கட்டுப்பாட்டை இழந்த கருப்பு நிற கார் இருவர் மீதும் மோதி  அருகில் இருந்த சுவற்றினை இடித்து நின்றது

இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். விபத்து நடந்த பிறகு  காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை போலீஸார் மடக்கி கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்-

https://x.com/adminmedia1/status/1851628439343870445

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback