Breaking News

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற கார் விபத்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற கார் விபத்து.. 

இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பைலட் வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் விபத்து

திருவனந்தபுரம் அருகே வாமனபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து.  ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவர் வலது புறமாக திரும்பியபோது, பின்னால் வேகமாக வந்த வாகனங்கள் நிறுத்த முடியாமல் விபத்து நேர்ந்துள்ளது.  பினராயி விஜயன் சென்ற வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1850905712152772933

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback