Breaking News

B.E./ B.Tech/ B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் பவர்க்ரிட் மின்சாரத்துறையில் வேலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

 டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசின் பவர்க்ரிட் மின்சாரத்துறையில் வேலை முழு விவரம்



பவர்க்ரிட் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 70 பயிற்சி மேற்பார்வையாளர் (மின்சார) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:-

Engineer Trainee (Electrical)

கல்வி தகுதி:-

Full Time B.E./ B.Tech/ B.Sc. (Engg.) in Electrical discipline or equivalent from recognized University/ Institute with minimum 60% marks or Equivalent CGPA

வயது வரம்பு:-

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:-

SC/ ST - 5 ஆண்டுகள்,

OBC - 3 ஆண்டுகள்,

PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,

PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,

PwBD (OBC) - 13 ஆண்டுகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

06.11.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.powergrid.in/en/job-opportunities

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback