Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியானது முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் tnpsc group 4 results

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியானது முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் 8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9 ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர்.


மேலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6744 ஆக உயர்ந்தது. பின்னர் 2,208 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8,932 இடங்களாக அதிகரித்தது.

இந்நிலையில்குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

http://tnpscresults.tn.gov.in 

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

http://tnpscexams.in

தேர்வு முடிவை அறிந்து கொள்வது எப்படி? 

1. www.tnpscresults.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும்  அல்லது www.tnpscexams.in இணையதளத்திற்கு செல்லவும்

 2.  அடுத்த் அதில் Group-IV Results என்பதை கிளிக் செய்யவும்

3. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

4. அடுத்து கீழ் உள்ள காப்சாவை உள்ளிட்டு Submit சொடுக்கவும் அவ்வளவுதான்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback