Breaking News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (30/10/2024) பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு நாளை (30/10/2024) பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி,கல்லூரிகளுக்கு  நாளை (30/10/2024) பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback