Breaking News

மத்திய அரசில் வேலை வாய்ப்பு 12 ம் வகுப்பு ,டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் becil recruitment 2024

அட்மின் மீடியா
0

Applications are invited in offline mode for recruitment of following manpower purely on contract basis for deployment in the office of All India Council for Technical Education (AICTE).

Advt No. 491: Applications are invited in offline mode for recruitment of manpower purely on contract basis for deployment in the office of All India Council for Technical Education (AICTE).

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 


பணி:-

Graphic Designer

Sr. Data Analyst

Network Administrator 

Software Developer

Hardware Support Technician

Sr. Hardware Support Technician

Data Entry Operator (UG)

வயது வரம்பு :-

Graphic Designer, Sr. Data Analyst ஆகிய பணிகளுக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்

Network Administrator ,Software Developer, Hardware Support Technician ஆகிய பணிகளுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்

Sr. Hardware Support Technician , Data Entry Operator (UG) ஆகிய பணிகளுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்

தபால் முகவரி :-

Broadcast Engineering Consultants India Limited (BECIL), 

BECIL BHAWAN, C-56/A-17, 

Sector-62, 

Noida-201307 (U.P).

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.11.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

 https://www.becil.com/Vacancies

குறிப்பு:-

Interested Candidates can fill the registration form along with copy of required attachments against advertisement. Documents shall be self-attested photocopies as per following documents: 

1. Educational / Professional Certificates. 

2. 10th/Birth Certificate. 

3. Caste Certificate(if applicable) 

4. Work Experience Certificate (if applicable) 

5. PAN Card copy 

6. Aadhar Card copy 

7. Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback