Breaking News

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்கள் தூத்துக்குடி துறை முகத்தில் Law Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் V.O.Chidambaranar Port Authority recruitment

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்கள் தூத்துக்குடி துறை முகத்தில் Law Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

V.O.Chidambaranar Port Authority (VOCPA), invites applications for recruitment of four posts by direct recruitment.

Prospective candidates will have to apply online after carefully reading the detailed advertisement regarding the process of examination, eligibility criteria, online registration processes, payment of prescribed application fee/ intimation charges, pattern of examination, issuance of admit cards/call letters etc

தூத்துக்குடியில் உள்ள V.O.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் Executive Engineer மற்றும் Law Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி:-

Law Officer 

கல்வி தகுதி:-

Law Officer Gr. பணிக்கு 

Essential:

A degree in Law from a recognised university

Desirable:

(i) Two years experience in Legal Establishment of an Industrial/ Commercial/ Government Undertakings.

(ii) Post Graduate Degree in Law from a recognised University.

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Law துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு : 18 வயது அதிகபட்ச வயது வரம்பு : 30 வயது ஆகும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

12.05.2024.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1zTUtyKPuKHq73mJ2ATp3JSakYaf4sZ9d/view

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback