சென்னை மாவட்டத்தில் இலவச சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் Ramadan Sahar food at Chennai | free Sahar arrangements in Chennai
சென்னை மாவட்டத்தில் இலவச சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் Ramadan Sahar foods at Chennai
சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரிந்து கொள்ள Ramadan Sahar foods at Chennai | Ramalan Sahar Food availability in and around Chennai | Sahar Food at Chennai
Ramadan Sahar food at West Tambaram
West Tambaram Krishna Nagar Masjid Free 3 am onwards Entire Month Br. Syed Ali : 9841055470 ID card will be issued for the beneficiaries, then the free sahar food will be given to the ID card holders.
karpom karpipom foundation west tambaram
karpom karpipom foundation west tambaram free sahar food சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள கற்போம் கற்பிப்போம் அறக்கட்டளையில் இலவச சஹர் உணவு
தொடர்புக்கு 94450 64245 - 94500 56567 - 74188 06461 - 72006 40419
Ramadan Sahar food at medavakkam
சென்னை மேடவாக்கத்தில் மதரஸதுல் ஹாதி எண். 6/151, காமராஜர் தெரு, மேடவாக்கம், சென்னை 100 விலையில்லா சஹர் உணவு முன்பதிவு செய்ய
தொடர்புக்கு, 86086 02737, 7299229757, 72999 79787
tambaram east to medavakkam free sahar
east tambaram to medavakkam free sahar கிழக்கு தாம்பரம் முதல் மேடவாக்கம் வரை மஸ்ஜித்-இ-அன்வரி காமராஜபுரம் சென்னை 73.
தொடர்புக்கு 9884193210 - 9380332157 97104 97301
Rahmaniah Jumma Periya Masjid free sahar food
Rahmaniah Jumma Periya Masjid medavakkam ரஹ்மானியா ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மேடவாக்கம் சுற்று வட்டாரம்
வாட்சப்பில் முன்பதிவு செய்ய: 78459 90910- 9710451819 7010042183
yaa mohaideen biryani, pallavaram free sahar food
Yaa Mohaideen Biryani pallavaram free sahar food avilable யாமுஹைய்யதீன் பிரியாணி .பல்லாவரம், சென்னை-600043.
முன்பதிவு செய்ய தொடர்புக்கு 8778505743 8072116456 9790916502
Ramadan Sahar food at Avadi Chennai Avadi
Masjid-e-Mubarak Minaret free Ramadan Sahar foods
Contact ச.சதக்கதுல்லா 9710243600 H.தமீம் அன்சாரி 9841901270
Ramadan Sahar food at Kolathur Chennai
கொளத்தூர் நண்பர்கள் குழு கொளத்தூர், சென்னை - 99 வெல்டிங் ஸ்டாப், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி அருகில் ரமலான் மாதம் ஸஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவை உள்ளவர்கள்
முன்பதிவு செய்து கொள்ளவும் 9841330353/ 9840186823 / 9087738344/ 8072345257
Ramadan Sahar food at mandaveli chennai
மந்தைவெளி ஈத்காஹ் மஸ்ஜித் மந்தைவெளி, சென்னை 28. contact 98402 90766 / 98412 17826
Ramadan Sahar food at Moolakadai Chennai
மஸ்ஜிதே ஹுசைனியா இளைஞர் பேரவை இடம் :22, மசூதி தெரு, பெரியார் நகர், மூலக்கடை, சென்னை- 60 (வாய்ப்பில்லாத நோன்பாளிகள் முன்பதிவு செய்யவும்)
தொடர்புக்கு அன்வர் பாஷா 6374344862 - 8637655612 முகமது சித்திக் அகமது 9940543598
Ramadan Sahar food at Neelankarai
Free Sahar Food Dubai Kitchen in Nilangarai சென்னை நீலாங்கரை யில் உள்ள HOTEL DUBAI KITCHEN ல் விலையில்லா விருந்தோம்பல் ஸஹர் உணவு ஏற்பாடு
தொடர்புக்கு +91-98415 95523
Ramadan Sahar food at mannady
India Thowheed Jamaath Free sahar food at mannady இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் ரமலான் மாதம் ஸஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு, பிர்தௌஸ் மாநில பொருளாளர் 919840501449
Ramadan Sahar food at ramapuram
hotel nei soru ramapuram chennai free sahar food avilable
Hotel NEI SORU, 2/1 Ponnusamy street, Shanti nagar, Ramapuram, Chennai. 600089
முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் Advocate. P. Syed Ibrahim 98842 15786 | 90874 56456 Ibrahim Shareef 7871357579
Ramadan Sahar food at padi
பத்ரு சஹாபாக்கள் நினைவுப்பேரவை பாடி ஜும்ஆ பள்ளிவாசல் 600.050 - இலவச சஹர் உணவு
முன்பதிவு செய்ய தொடர்புக்கு 962331533 - 9176863695
Ramadan Sahar food at T Nagar
Al-jabbar in T Nagar free sahar அல் ஜப்பார் நிறுவனம் எண்.40, சரோஜினி தெரு, உஸ்மான் சாலை, (அல்ஜப்பார் ரெஸ்டாரண்ட் அருகில்) தி.நகர், சென்னை-17.
தொடர்புக்கு 73581 44786, 9087806647
Ramadan Sahar food at chrompet Ar Rahman islamic taqwa center chrompet அர் ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டரில் ரமலாம் முழுவதும் இலவச சஹர் ஏற்பாடு
தொடர்புக்கு . முஹம்மது இப்ராஹிம் 9941234386
chennai omr free sahar available
Ramadan Sahar food at karapakkam சென்னை OMR காரப்பாக்கத்தில் இலவச சஹர் ஏற்பாடு
தொடர்புக்கு +91 91763 96253
tntj pudupet
tntj pudupet chennai free sahar food சென்னை புதுப்பேட்டையில் உள்ள தவ்ஹீத் ஜமாத் கிளையில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு 99626 71628 - 98400 58719
nisha old age home in palavakkam free sahar food available
bbb.nisha trust annai illam சென்னை பாலவாக்கத்தில் உள்ள நிஷா டிரஸ்ட் அன்னை இல்லத்தில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு டாக்டர் சர்பு நிஷா 89396 41458 - 9445253385 - 88254 09663
sahar food at mgr nagar chennai
jumma masjid mgr nagar chennai free sahar food available சென்னை எம் ஜி ஆர் நகரில் உள்ள ஜும்மா மசூதியில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு 97101 12706 - 98842 42414 - 97102 19305 - 94449 76423
ustad hotel ecr vettuvankeni
ustad hotel ecr vettuvankeni free sahar food சென்னை எம் ஜி ஆர் நகரில் உள்ள ஜும்மா மசூதியில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு 97898 88341
சென்னை மாவட்டத்தில் இலவச சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
http://www.adminmedia.in/2024/03/ramadan-sahar-food-at-chennai-free.html
அஸ்ஸலாமு அலைக்கும் ரமலான் நோன்பு காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல் உள்ளம் கொண்டவர்களால் இலவச ஸ்ஹர் உணவு பல பகுதிகளில் பலரின் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது, உங்கள் பகுதியில் எங்கு எங்கே ஸஹர் உணவு தயார் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அட்மின் மீடியாவிற்க்கு தெரிவிக்கலாம் செய்தியாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் பலர் பயன் பெற உறுதுணையாக இருக்கும்
உங்கள் பகுதிகளில் சஹர் உணவு விபரங்களை கீழ் உள்ள எண்ணில் -வாட்ஸப் மூலம் அல்லது இமெயில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்
ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள், மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள். நமக்கு செய்தி அனுப்பியவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு தான் இது,
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்க்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும்
பல இடங்களில் பஸ் நிலையத்தில் ,ரயில் நிலையத்தில், டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக,
பொறுப்பு துறப்பு
'அட்மின் மீடியா'வில் வெளியிட்டுள்ள இந்த சஹர் உணவு தகவல்கள் அனைத்தும் பதிவிட்டத்ற்க்கு நாம் எவரிடமும் பணமாகவோ பொருளாகவோ எந்தவித சன்மானமும் பெறவில்லை அதில் உள்ள தகவல்களுக்கும் அட்மின் மீடியா நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இலவச வெளியிட்டார்கள் மட்டுமே
ஸஹர் நேரம் ஒதும் துஆ
اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார்.
யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக
ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது)
நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா
இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன்.
இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ
அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து ,
வஅலைக்க தவக்கல்து,
வஅலா ரிஸ்கிக அஃப்தர்து,
ஃபதகப்பல் மின்னி
யா அல்லாஹ் உனக்காவே நான் நோன்பு நோற்றேன்
உன்னையே ஈமான் கொண்டேன்.
உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன்.
உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன்.
இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.
ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்
அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.
ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன். அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,
ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன், அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக.
லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ
யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக
Tags: மார்க்க செய்தி ஸஹர் உணவு