யானையை காரில் விரட்டிய அ.தி.மு.க பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் வைரல் வீடியோ
யானையை காரில் விரட்டிய அ.தி.மு.க பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் வைரல் வீடியோ
பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹைபீம் விளக்குகள் மற்றும் காரின் சத்தம் காரணமாக அந்த யானை பீதியில் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில் ஓடியது. யானை மிரண்டு ஓடும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் மிதுன்
வீடியோ வரையிலான நிலையில், அந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, அதிமுக பிரமுகர் யானையை விரட்டும் இந்த சம்பவம் புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றதாக தெரியவந்தது.
வீடியோ பர்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/Krish_TNIE/status/1758459283560088016
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்