Breaking News

பெங்களூரில் மொபைல் டவர் திடீரென விழுந்து விபத்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பெங்களூரில் வேறொரு கட்டிடம் கட்டுவதற்காக டவர் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் அருகில் குழி தோண்டியபோது, அஸ்திவாரம் வலுவிழந்ததால் அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது



பெங்களூருவில் இன்று கட்டிடம் இடிக்கும் பணியின் போது கட்டிடத்தின் மேல் இருந்த மொபைல் டவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெங்களூரில் உள்ள பார்வதிநகர் பகுதியில் ஓரு கட்டிடத்தின் மேல் அமைந்துள்ள கோபுரம், அருகில் உள்ள மற்றொரு வீடு இடிக்கப்படும்போது சாய்ந்து விழுந்தது 

அந்த மொபைல் கோபுரம் சாய்வதை முன்கூட்டியே கணித்து அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் கோபுரம் விழுந்தது.

வைரல் வீடியோ பார்க்க:- கிளிக் செய்யவும்

https://twitter.com/varthabharati/status/1733107589594972449

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback