Breaking News

Malaysia to allow visa free entry to Indian citizens மலேசியா செல்ல விசா தேவையில்லை - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

Malaysia to allow visa free entry to Indian citizens மலேசியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் மலேசியா வர விசா தேவையில்லை என புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 


இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாள் வரையில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் விசா இல்லாமல் பயணித்து கொள்ளலாம் எனவும்  மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம் எனவும் அறிவிவிக்கப்பட்டுள்ளதுமேலும் இந்த புதிய நடைமுறை 01.12.2023 முதல் நடமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை , தாய்லாந்து நாட்டை தொடர்ந்து தற்போது மலேசியாவும் அறிவித்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback