Breaking News

சாஸ்த்ரா சீமா பால் செயலகத்தில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் SSB Constable

அட்மின் மீடியா
0

சாஸ்த்ரா சீமா பால் செயலகத்தில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் SSB Constable தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில்

மொத்தம் 272 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் மற்றும் பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பதவிக்கான பல்வேறு விளையாட்டுத் துறைகளின் 272 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்:-

Constable

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம். 

விண்ணப்பிக்க விரும்புவரகள் அக்டோபர் 21ம் தேதி முதல் http://www.ssbrectt.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 

மேலும் விவரங்களுக்கு:-

http://ssbrectt.gov.in/docs/sports_advt_2023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback