Breaking News

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்பிற்கான ஆன்லைன் பயிற்சிக்கு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி திட்டம்



தமிழ்நாடு வக்பு வாரியம் TAMIL NADU WAQF BOARD நடத்தும்.அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி திட்டம் - 2023 (1 வருடம் /நவம்பர் மாதம் தொடக்கம் )

2-ஆம் ஆண்டு UPSC (IAS) SSC, TNPSC(ஆன்லைனில்

பயிற்சிகள்: ( முழு நேரப்பயிற்சி / பகுதி நேரப் பயிற்சி )

1 UPSc சிவில் சர்விஸ் IAS ( FULL TIME) -1 YEAR | பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு மட்டும் ( DAILY CLASS / DIRECT - NO ONLINE)

2 UPSC சிவில் சர்விஸ் IAS ( WEEK END ) - கல்லூரியில் படிப்பவர்கள் மட்டும் பயிற்சி பெறலாம். (SATURDAY & SUNDAY CLASS) / 6 HOURS WEEKLY / 18 மாதங்கள் பயிற்சி.

3 மத்திய அரசின் (Ssc - CGL, CHSL, MTS -| 1 YEAR | SATURDAY & SUNDAY TRAINING 4 HOURS) பட்டதாரிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெறலாம்.

4 தமிழக அரசின் TNPSC - GROUP I, II, IV & VAO ( FULL TIME ) - DAILY CLASS | 1YEAR பட்டபடிப்பை முடித்தவர்கள் சேரலாம்.

5 தமிழக அரசின் TNPSC - GROUP I, II, IV & VAO | 1 YEAR | SATURDAY & SUNDAY - 5 HOURS PER WEEK) வேலை பார்க்கும் பட்டதாரிகள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்

குறிப்பு:

இலவச பயிற்சியில் மாணவர்கள் சரியாக பயிற்சியில் கலந்து கொள்வது இல்லை, மாணவர்களின் வருகை பதிவை அதிகரிக்க, குறைந்த கட்டணமாக 1 ஆண்டு பயிற்சிக்கு 15000/- என்று பெறப்பட்டு, பயிற்சியின் இறுதியில் 90% பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தவர்களுக்கு முமுகட்டணம் -5000/- திருப்பி தரப்படும், வருகை பதிவு சரியாக இல்லாத மற்றவர்கள் செலுத்திய கட்டணம் பயிற்சியின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.

கடைசி தேதி : 10.11.2023 ( வெள்ளி ) 

பயிற்சிக்கு விண்ணப்பிக்க :

https://forms.gle/EjHyCV1PZiQSTDJMA

தொடர்புக்கு :-

8925652224 

8925652226

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback