தொழில் வாய்ப்பு நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் அமைக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர்களின் பொருளதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதர வளர்ச்சியினை மேம்படுத்த நடமாடும்பொருளாதர வளர்ச்சியினை மேம்படுத்த நடமாடும் ஊர்தியில் உணவக தொழில் தொடங்கும் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் 18 வயது முதல் 55 வயது வரை 30% வழிவகை செய்யப்படும் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல் இருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்தொழிலுக்கு திட்டத் தொகையாக ரூ.3,55,000/- வழங்கப்படும் .இத்திட்டத் இத்திட்டத் தொகையில் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50% மானியம் வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/10/2023101193.pdf
Tags: தொழில் வாய்ப்பு