Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.07 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.தேனி மாவட்டம்:-

தேனி நகர்புற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை அன்று மின் பராமரிப்பு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் , தேனி புது பேருந்து நிலையம், தேனி தொழிற்பேட்டை, அரப்படித்தேவன்பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி, சிவாஜி நகர், என் ஆர் டி மெயின் ரோடு, மதுரை ரோடு , பாரஸ்ட் ரோடு , வடபுதுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ( 07/10/2023 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது

தென்காசி மாவட்டம்:-

தென்காசி மாவட்டம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் 07.10.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. 

நாரணபுரம் துணைமின் நிலையத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

காலை 09.00 மணி, முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை. அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லூர்ர், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களின் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளை மின்தடை செய்யப்பட உள்ளது.

செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு ஆகிய பகுதிகளை மின்தடை செய்யப்பட உள்ளது.

சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம் பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம் ஆகிய பகுதிகளை மின்தடை செய்யப்பட உள்ளது

கோவிலாண்டனூர், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளை மின்தடை செய்யப்பட உள்ளது.

புளியங்குடி, சிந்தாமணி, ஜயாபுரம், இராஜகோபாலபேரி இரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம். காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம். திரிவேட்டநல்லூர். திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேல்புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை துரைசாமியாபுரம் நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.

விரசீகாமணி பட்டாடைகட்டி அருணாசலபுரம்,அரியநாயகிபுரம் பாம்புகோவில்,வெண்டிலிங்கபுரம், திரிவேட்டநல்லூர் திருமலாபுரம்,வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவகுறிச்சி ஆகிய பகுதிகளில் செய்யப்பட உள்ளது.

ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லுாத்து, குருவன்கோட்டை, குறிப்பான்குளம், அத்தியூத்து. குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம். சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

கழுநீர்குளம், அடைக்கலாப்பட்டிணம். பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்பட உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம்:-

மேலையூர், ராதாநல்லூர், இளையமதுகூடம், மேலபெரும்பள்ளம் கீழபெரும்பள்ளம்,மேலையூர், மெயின்ரோடு கருவாழக்கரை, மெயின்ரோடு கஞ்சாநகரம் செம்பனார்கோவில், பரசலூர் மெயின்ரோடு மற்றும் பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி, காத்தான்சாவடிஒழுகைமங்லம், சந்திரபாடி, மணல்மேடு நகரம், விருதாங்கநல்லூர், ராதாநல்லூர்‌ மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்டம்:-

குடந்தை அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  மேற்கொள்ளப்படுகிறது.எனவே திருப்பு றம்பியம், கொத்தங்குடி, வாள புரம், முத்தையாபுரம், காடிச்சம்பாடி, கல்லுார், அகராத்துார், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம். கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆத னூர், சுவாமிமலை, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியா நகர், மூப்பக்கோவில், வலையப் பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோவில், திம்மகுடி,மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது 

திருப்பனந்தாள்:-திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தில் நாளை (7ம் தேதி) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடப்பதால் திருப்பனந்தாள், சோழ புரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயக்கன் பேட்டை, மானம்பாடி, மகாராஜ புரம், கோவிலாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை 7ம் தேதிகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது 

திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக முருக்கங்குடி மின்பாதையில் வேலைகள் நடைபெற உள்ளது. எனவே முருக்கங் குடிமின்பாதை வாயிலாக மின்வினியோகம் பெறும் முருக்கங்குடி, ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை, ஏழாம்கட்டளை, புத்தகரம் மற்றும் அதனைச்சுற்றி யுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

ராமநாதபுரம் மாவட்டம்:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் துணைமின் நிலையம் கீழநாகாச்சி பீடரில் நாளை (07.10.2023) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை உச்சிப்புளி, இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் 

மதுரை மாவட்டம்:-

மதுரை வடக்கு மாவட்ட துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்

முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, அயிலான்குடி, சிட்டம் பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்ட முத்து பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டி புரம், புதுப்பட்டி, தேத்தங்குளம், ரைஸ் மில், அரித்தாப்பட்டி, கள்ளம்பட்டி, விநாயகர் புரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, விளங்கிப்பட்டி.

காயாம்பட்டி, வேப்படைப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆம்பூர், இடையபட்டி, எட்டி மங்கலம், சென்னகரம் பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, ஹரிதாபட்டி, ஆலம்பட்டி, சேக்கி பட்டி, ஆ வெள்ளாளப்பட்டி, திருவாதவூர், கட்டாயம்பட்டி, கொட்டக்குடி, சாணி பட்டி, புலிப்பட்டி, ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாபட்டி, காளி காப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழர் நகர், கருப்பாயூரணி, ராஜாகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புது தாமரைப்பட்டி போன்ற பகுதிகள்.அதேபோல் கப்பலூர் சிட்கோ, தியாகராஜர் மில், ஜே.எஸ்.அவன்யூ,

உச்சம்பட்டி ,வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், ஹாரவிப்பட்டி, பிஆர் சி காலனி, மகளிர் தொழிற்பேட்டை, மேல புறப்பனூர், மைக்குடி, உளக்காணி, வேடர் புளியங்குளம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கப்பலூர், ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிகல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback