தமிழகம் முழுவதும் செப் 9 ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் முழு விவரம் job fair tamilnadu
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
கன்னியாகுமரி மாவட்டம்:-
கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் முன்னோடி குமாரசாமி கல்லூரியில் 09.09.2023 அன்று மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு முதல் முதுகலை (SSLC தோல்வி, SSLC, HSC,ITI, Diploma, UG,PG,etc) வரை பல்வேறு தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த மெகா வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela
மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 09.09.2023
தர்மபுரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 09.09.2023
கன்னியாகுமரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 09.09.2023
Tags: வேலைவாய்ப்பு