Breaking News

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டைமாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.



புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக காலியாக பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்திட தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பதாரர்கள் அலுவலகத்தில், 01.09.2023 முதல் 12.09.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்டம்

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வயது வரம்பு:- விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:-

12.09.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/08/2023083123.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback