Breaking News

தமிழகத்தில் செப் 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிந்து கொள்ள power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.



சென்னை மாவட்டம்:-

பெரம்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை  

பெரம்பூா்:-

கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், ஆத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

சென்னையில் 07.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், அம்பத்தூர், பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்:-

பெருங்களத்தூர் மதனபுரம், கலைஞர் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, கே.கே. சாலை, சுவாமி நகர் மாடம்பாக்கம் சுதர்சன் நகர், வி.ஜி.பி சீனிவாசா நகர், ஸ்ரீதேவி நகர், கருமாரியம்மன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:-

மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், சிக்கராயபுரம், பட்டூர், தென் காலனி, அடிசன் நகர், சக்தி நகர், கே.கே. நகர் திருவேற்காடு கன்னபாளையம், பாரிவாக்கம், மேட்டுபாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

கோலடி, வடநூம்பல், காட்டுப்பாக்கம், பள்ளிக்குப்பம், பி.எச். ரோடு, அய்யப்பாக்கம், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம், முனுசாமி தெரு, வானகரம் ரோடு, நாகேஷ்வர ராவ் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்,

செங்கல்பட்டு மாவட்டம்:-

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 

திருக்கழுக்குன்றம், வீரா புரம், அமைஞ்சிக்கரை, சதுரங்கப்பட்டினம், விட்டலாபுரம், புதுப்பட்டினம், நெரும்பூர், அயப்பாக்கம், வள்ளிபுரம், ஆனூர், நரசிங்குப்பம், நெய் குப்பி, மாம்பாக்கம், மாமல்லபு ரம், பூஞ்சேரி, வென்புருஸம், கொகிலமேடு, பட்டிபுலம், குன் னத்தூர், கடும்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகு திகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் 

தூத்துக்குடி மாவட்டம்:-

இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றி உப்பள பகுதிகள்.காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் தடை

இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள் பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.7) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான கிருஷ்ணா நகா், ஹவுசிங் போா்டு, மன்னாா்சாமி நகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.7) காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்:-

கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் உபமின் வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் தடை

கரிவலம்வந்தநல்லூர். வரை பனையூர், மாதாந்திர பராமரிப்பு குவளைக்கண்ணி, வேலைகள் நடைபெறுவதால் கோமதிமுத்துபுரம், அன்று இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம்:-

நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் குண்டலப்பட்டி, மல்லியம்பட்டி, சித்தர்கள் நத்தம், நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்கு வார்பட்டி, மைக்கேல் பாளையம், அணைப்பட்டி, சிறு நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது 

விருவீடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே விரு வீடு, விராலி மாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானி கோட்டை , வடக்கு வலைய ப்பட்டி, தெற்கு வலைய ப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம்,சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, ராஜா நகர், மீனான் கன்னிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் மினியோகம் இருக்காது 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback