Breaking News

நடனம் ஆடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 26 வயதான இளைஞர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடனம் ஆடிய போது பிரசாத் என்ற 26 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்


ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மாவரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலை வைத்து நேற்று இரவு சில இளைஞர்கள்  நடனமாடிக்கொண்டிருந்தனர். 

அப்போது அவர்கலுடன் அப்பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் திடீரென கீழே விழுந்தார் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/TeluguScribe/status/1704684931312754927

Died of heart attack while dancing near Ganesh Mandap In Sri Sathya Sai District - Dharmavaram

A young man named Prasad (26) collapsed and
died of a heart attack while dancing at the Ganesh Mandap on Wednesday night.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback