தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்குகீழ்க்கண்டவாறு தேர்தல் கால அட்டவணை
வேட்பு மனு தாக்கல் செய்தல் 28.08.2023(திங்கள்கிழமை)(முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல்3.00 மணி வரை)
வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் 04.09.2023 (திங்கள்கிழமை)கடைசி நாள்(பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பு மனு சரிபார்த்தல் 07.09.2023 (வியாழக்கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் 11.09.2023 (திங்கள்கிழமை(பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள் 14.09.2023 (வியாழக்கிழமை)
தேர்தல் அவசியமானால், 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ஓட்டுப் பதிவுகாலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு. வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600 001-ல் நடைபெறும்.
04.10.2023 (புதன்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
என தேர்தல் அதிகாரி/ ஆணையர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி