Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 28 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 28 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.



சென்னை மாவட்டம்:-

தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்திற்க்குட்பட்ட:-

மீனாம்பாள் நகர், ஜே.ஜே.நகர், மூப்பனார் நகர், அண்ணா நகர், கே.எச்.ரோடு, கார்னேஷன் நகர், எழில் நகர், கண்ணகி நகர், சந்திரசேகர் நகர், எஸ்.பி.நகர், பரமேஸ்வரி நகர், கருணன்பிதி நகர், நேரு நகர்

தேனி மாவட்டம்:-

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆக.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, திங்கள்கிழமை (ஆக.28) காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது 

சேலம் மாவட்டம்:-

மூங்கில்பாடி, தலைவாசல், நத்தக்கரை:-துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட

தாகரை, ராயப்பனூர், கல்லாசமுத்திரம்,Puliankurichi, Maniviluthaan, Unathur, Sathapady, Veppampondi Illuppanatham, Rasi.Aragalur, Aarathi agaram, Govinthapalayam, Veppampoondi, Puliankurichi, Chitheri, Periyeri, Nathakarai, Thalaivasal, Illuppanatham, Sathapady, Saarvai, , Thenkumarai, Deviayakurichi, Maniviluthan colony, Manivilluthaan north, Maniviluthaan south, Pattudurai, Navakurichi, Siruvachur, Unathur, Puthur, Navaloor, Thiayaganoor and Kamakkapalayam.

திருப்பூர் மாவட்டம்:-

பூளவாடி துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட : பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு

தூத்துக்குடி மாவட்டம்:-

நேரம்: காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை கழுகாசலபுரம், மும்மலைபட்டி, புதூர், சுந்தரேஸ்வரபுரம்.

நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

கோவில்பட்டிஇந்திரா காலனி, சாய்பாபா கோவில் பகுதி, இனாம் மணியாச்சி, விநாயகாநகர், தோணுகால் விலக்கு, மஞ்சு நகர், இ.பி.காலனி மற்றும் மீனாட்சி நகர் பகுதிகள்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback