Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 24 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown notification

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 24 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தர்மபுரி  மாவட்டம்:-

காரிமங்கலம் 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 24.08.2023 (வியாழன்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

1. காரிமங்கலம் 2. கெரகோடஅள்ளி 3.பொம்மஅள்ளி 4. கெட்டூர் 5. அனுமந்தபுரம் 6. அண்ணாமலைஅள்ளி 7. தும்பல அள்ளி 8. கெண்டிகான அள்ளி, 19. எட்டியானூர் . 24. கே. மோட்டூர் 25. பெரியமிட்டஅள்ளி 10.எலுமிச்சனஅள்ளி, 11. பெரியாம்பட்டி 26. கிட்டனஅள்ளி 27. மோட்டுகொட்டாய் 12. கீரிக்கொட்டாய் 28. கீழ்கொல்லப்பட்டி 29. மேல்கொல்லப்பட்டி 13. சின்னபூலாப்பட்டி 14. பேகாரஅள்ளி 30. மன்னன்கொட்டாய் 15.கொட்டுமாரனஅள்ளி 16. கோவிலூர் 17. A. சப்பானிப்பட்டி  18. கும்பாரஅள்ளி 19. கொல்லுப்பட்டி 20. காட்டூர் 21. திண்டல் 22. பந்தாரஅள்ளி 23. எச்சனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்,


மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback