Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொளளுங்கள்

 


செங்கல்பட்டு மாவட்டம்:-

நாளை (10.08.2023) இதே மின் பாதையில் மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வேதாச்சல நகர், கோகுலாபுரம், அண்ணாசாலை, மேட்டு ஸ்ட்ரீட், அஞ்சூர், மேட்டுதெரு, நெரும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை (10.08.2023) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் 10.08.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் அடையார், கிண்டி, ஐ.டி காரிடர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்:-

பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அருளாலை சாவடி, திரிசூலம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ளஅனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

மேனாம்பேடு கங்கை நகர். முனுசாமி கோவில் தெரு. ஈ.பி காலனி, செங்குன்றம் மெயின் ரோடு நாகத்தம்மன் கோவில் தெரு. ஏ.கே நகர். ஓம் சக்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். . ஆவடி: பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லைநகர், வள்ளலார் நகர். சி.பி.எம் தெரு மற்றும் மேற்காணும்
சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:-

எம்.ஆர்.கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், பங்களா தோப்பு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

அடையார்:-

கந்தன்சாவடி சோழமண்டல் ஆர்ட் வில்லேஜ். ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு. வி.ஜி.பி லேஅவுட், வ.உ.சிதெரு, பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பம்மல் நல்ல தம்பி, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு. பாரதி நகர்
மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும், 

கிண்டி:-

ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர். நியூ காலனி. வி.வி. காலனி, என்.ஜி.ஓ காலனி, செயலக காலனி. அம்பேத்கர் நகர் வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர். வேளச்சேரி மெயின் ரோடு. மகாலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ் காலனி,
கல்கி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி.காரிடர்;-

எழில் நகர் கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யு, குமரன்குடில், மவுண்ட் பேட்டன் தெரு, தலைமைச் செயலக காலனி, அன்னை பார்வதி நகர். மகாத்மா காந்தி நகர். ராமலிங்க நகர். கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்:-

சிட்கோ 1வது முதல் 10வது தெரு வரை, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக்கம், பாபா நகர், தெற்குஉயர்நீதிமன்ற காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தஞ்சாவூர் மாவட்டம்:-

திருக்கானூர்பட்டி பகுதியில் 10-ந்தேதி மின்நிறுத்தம்

திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந் தேதி (வியாழக்கி ழமை) நடைபெறுகிறது. இதை யொட்டி இந்த துணை மின்நி லையத்தில் இருந்து மின்வினி யோகம் பெறும் பகுதிகளான திருக்கானூர்பட்டி, சர்க்கரை ஆலை, குருங்குளம், தோழகிரி பட்டி,தங்கப்புடையான்பட்டி, நாகப்புடையான்பட்டி, அற்புதாபு ரம், ஏழுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம் மலையர் நத் தம், குடிகாடு, செண்பகபு ரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாத புரம், சூழியக் கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு அருமலைக்கோட்டை, சின்ன புலிகுடிக்காடு, நார்த்தேவன், குடிக்காடு அரசப் பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறை யுண்டார்கோட்டை மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

மருங்குளம். ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம் பட்டி கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம் பட்டி துறையூர், சூரக்கோட்டை, வாண்டை யார்இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப் பூர் மேற்கு, ஆழிவாய்க்கால் பஞ்சநதிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது 

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை 10ம் தேதி கீழ்ப் பாளையம், பெருமாள் கோயில், அதம்பை, லெட்சதோப்பு, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சூராங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி ஆகிய மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக் காது இத்தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பாபநாசம்:-

அய்யம் பேட்டை துணை மின்நிலை யத்தில் பரா மரிப்பு வேலைகள் நாளை 10ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை நடக்கிறது. எனவே அய்யம் பேட்டை நகரம், கணபதி அக் ரஹாரம், வழுத்துார், மாத்துார். இளங்கார்குடி. பசுபதி கோயில், வீரசிங்கம் பேட்டை, வயலூர், ராமாபுரம், அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, ஈச்சங்குடி. நெடார், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. பொது மக்கள் மின் தடை குறித்த விபரங்களுக்கு 94987 94987 என்ற தொலைப் பேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்

புதுக்கோட்டை மாவட்டம்:-

குளத்தூர் நாயக்கன்பட்டி, நகரப்பட்டி, அலவயல், பொன்னமராவதி, புதுப்பட்டி, குளிப்பிரை, கொன்னையூர், பொன்னராமவாஹி, வேந்தன்பட்டி, குளிப்பிறை, திருவரங்குளம், வல்லத்திரக்கோட்டை, நச்சந்துபட்டி, நமணசமுத்திரம், புனல்குளம், குளத்தூர், குளத்தூர் நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கை விடுதி

சேலம் மாவட்டம்:-

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டிஆனைமலை:வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்.

 கிருஷ்னகிரி மாவட்டம்:-

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்

நாகர்கோவில் மாவட்டம்:-

நாகர்கோவில் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் துணை மின் நிலையத்தில் ஆக. 10 -ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்:-

பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்ககால் மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்:-

திருச்செந்துார் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்புர், காயல்பட்டினம், ஆத்துார் மற்றும் திருச் லுார். செந்துார் உபமின் நிலையங்களில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைக்காயல், ஆத் துார், சேர்ந்தபுமங்கலம், ஆறுமுகனேரி, பேயன் விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், காந்திபுரம், கிருஷ்ணாநகர், திருச்செந்துார், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், அமலி நகர், தோப்பூர், திருச் செந்துாரில் இருந்து காயல்பட்டினம் ரோடு, பி.டி.ஆர்.நகர், பாளை., ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்புநகர், கானம், வள் ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்அம்மன்புரம், மூலக் கரை, பூச்சிக்காடு, வள்ளிவிளை, கானம்கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை,வடலிவிளை, தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையுர், சேதுக்கு வாய்த்தான், வரண்டியவேல் வீரமாணிக்கம், குட்டித்தோட்டம்,கோட்டூர், குரங்கணி, கடையனோடை, கேம் பலாபாத், தேமான்குளம் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது

நெல்லை மாவட்டம்:-

நெல்லை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம், கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம்,தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால்,கொடிகுறிச்சி, நயினாரகரம், ஏ.பி.நாடானூர். கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது

ராமநாதபுரம் மாவட்டம்:-

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் பெருங்குளம், உச்சிப்புளி, பனைக்குளம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவிப்பு.

உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, S.K.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல்,மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் ஆகிய‌ சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback