Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 07 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ள



செங்கல்பட்டு மாவட்டம்:-

செங்கல்பட்டு கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட மின்பாதைகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அந்த மின்பாதையின் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வருகின்ற வாரங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது 'என்ற விவரத்தினை தங்களுடைய நாளிதழில் பிரசுரம் செய்திடுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

07.08.2023 பெரிய நத்தம், சின்ன நத்தம், JCK நகர், அண்ணா சாலை பின்புறம், GST ரோடு, ராஜாஜி ஸ்ட்ரீட், நெரும்பூர். நடுவக்கரை, சூராடிமங்கலம், லத்தூர், பேரம்பாக்கம், குடிபேரம்பாக்கம், பைராகிமடம், சிட்லப்பாக்கம், P.V.களத்தூர், நேதாஜி நகர், செல்வி நகர். புதுப்பாக்கம், ஒத்திவாக்கம், மனப்பாக்கம், குன்னப்பட்டு, ஆலவாய், வெங்கம்பக்கம், சட்ராஸ், புதுபட்டினம்


திருப்போரூர்:-

படப்பை, கண்ணகப்பட்டு உள்ளிட்ட பல்வேறுதுணை மின்நிலையப் பகுதிகளில் நாளை (7ம் தேதி) மாதாந் திர பராமரிப்பு மற்றும் மின் சாதனங்கள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து, கண்ணகப்பட்டு துணை மின்நிலையத்துக்கு உட் பட்ட நெம்மேலி, வடநெம் மேலி, தெற்குப்பட்டு, திரு விடந்தை, சூளேரிக்காடு, பேரூர், புதிய கல்பாக்கம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.

இதேபோல் படப்பை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வல்லாஞ்சேரி, நீலமங்கலம், வரதராஜபு ரம், மாடம்பாக்கம், லட்சு மிபுரம் ஒரு பகுதி, இ.ஆர். நகர், ராகவேந்திரா நகர், 'சதாசிவம் நகர் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் ஆலத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, ஜெ.ஜெ. நகர். மாம்பாக்கம் துணை மின்நிலையத்துக்கு உட் பட்ட பொன்மார், கொளத் தூர்,பனங்காட்டுப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகள். ஊனைமாஞ்சேரி துணை மின்நிலையத்துக்கு உட் பட்ட அண்ணா நகர், சூப்பர் ஆட்டோ தொழிற் பேட்டை, கிரஷர் உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின் தடை செய்யப்படுகிறது.

மேலும் காயரம்பேடு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காயரம்பேடு, மூலக்கழனி. தங்கப்பாபு ரம், தர்காஸ், பெருமாட் டுநல்லூர் உள்பட பல் வேறு கிராமப் பகுதிகளில் நாளை (7ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது 

சென்னை மாவட்டம்:-

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், அடையார், தாம்பரம், கிண்டி, ஆவடி, தண்டையார்பேட் ஆகிய பகுதிகளில் (07.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர்:

பட்டினம்பாக்கம் சந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தைவெளி ரோடு, வெங்கடேசா அக்ரகாரம், நல்லப்பன் தெரு, திருவள்ளவர்பேட்டை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்:

ஈஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யாராம் நகர், ஜெ. நகர், பனையூர் குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்:

சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு,மந்தவெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:

நங்கநல்லூர் மடிப்பாக்கம், பஜனை கோவில் தெரு, வீரசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜுலு தெரு, டாக்டர். அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி:

இரவிந்திரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கரபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்:

எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், வ.உ.சி. நகர், நெட்டுக்குப்பம்,தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

எண்ணூர்:-

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம்

பனையூர்:-

ராஜீவ் காந்தி நகர், குடுமியாண்டி தோப்பு, குயிட்மில்லத் தெரு ஆதித்தியராம் நகர் என்ஆர்ஐ லேஅவுட் ஜே.நகர் பனையூர் குப்பம் கடற்கரை நகரம் 1வது அவென்யூ முதல் 13வது அவென்யூ சமுத்திர தெரு

மேடவாக்கம்:-

பிள்ளையார் கோவில் தெரு, மண்வெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், சூர்யா நகர், சத்ய சாய் நகர், ஜெய நகர், வேளச்சேரி மெயின் ரோடு.வேலம்பாளையம்:அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, முத்து கோபால் நகர், ஆத்துபாளையம், காளம்பாளையம், எங்கமேடு, போயம்பாளையம், வெங்கமேடு, போயம்பாளையம்,

Tambaram:-

SITHALAPAKKAM Pillayar kovil street, Mandhveli Street, Kulakarai street, Somu nagar, dawood nagar, Velachery main road and above all surrounding areas

Adyar:-

ENJAMBAKKAM- Rajiv Gandhi nagar, Qui-de-millath street, Audhithyaram nagar, J. nagar, Pannaiyur Kuppam and above all surrounding areas.

இராணிப்பேட்டை மாவட்டம்:-

மோசூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:-

வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:-

செல்லப்பம்பாளையம், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம், பள்ளக்காடு, நத்தக்காடு, வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்

திருநெல்வேலி மாவட்டம்:-

திருமழிசை உபகோட்டம், ஊரகம் திருநின்றவூர் பிரிவுக்கு உட்பட்ட 33KV பீடர் பராமரிப்பு பணி நடைபெற கூடபாக்கம் உள்ள அரண்வாயல் 4 மணி வரை மின்விநியோகம் இருப்பதால் அன்று காலை 9 முதல் நிறுத்தி வைக்கப்படும் எனவே மேட்டுக்கண்டிகை மற்றும் முருகன்சேரி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் 

திருப்பூர் மாவட்டம்:-

தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய 3 துணை மின்நிலையங்களில் மாதாந் திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங் கட்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

அதன்படி மூலனூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதி யான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள். கன்னிவாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னி வாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள் வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள். கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகு திகளான உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராம மூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback