Breaking News

ஒரே ஒரு கிளிக் தான் பொது சிவில் சட்டதிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் commen civil code send e mail

அட்மின் மீடியா
0

பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகள், பார்வையை பொதுமக்கள், மத அமைப்புகள் 30 நாட்களுக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது



பொது சிவில் சட்டத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு மக்களிடம் ஆன்லைனில் கருத்து கேட்டு வருகின்றது




பொது சிவில் சட்டம் குறித்து ஜமா அத்துல் உலமா சபை அறிக்கை:-

கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாக பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து ஆலிம் பெருமக்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பதும் அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். 

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கீழ்காணும் ஐந்து விஷயங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாகவோ இவற்றில் சிலவற்றையோ இதற்குரிய (ONLINE FORM ல் ONLINE FORM LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் டைப் செய்தோ அல்லது PDF ஆகவோ பதிவேற்றம் செய்து அனுப்பவும். 

இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதற்கானது. இதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாம் அவர்கள் ஜும்ஆ மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்து மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இவை முறையாக நடைபெறுவதை மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகங்கள் தொடர் அக்கறை எடுத்து உறுதி செய்ய வேண்டும். நம்முடைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் பொதுச்சிவில் சட்டம் ஏன் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாக விரிவாக விளக்கி இந்திய சட்ட ஆணையத்திடம் இன்ஷா அல்லாஹ் தனது கருத்தை தெரிவிக்கும். 

NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS 

1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interferred even by the State. 

2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution. 

3. Indian Legal System is based on pluralism and the application of UCC will result in its complete destruction. 

4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel. 

5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC. 

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி


உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் ஓபன் செய்து கொள்ளுங்கள்

அடுத்து இ மெயில் அனுப்ப என்பதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்

அடுத்து Subject ல் Regarding UCC என்று டைப் செய்து கொள்ளுங்கள்

அடுத்து TO என்பதில் சட்ட ஆணையத்தின் ஈமெயில் முகவரியை டைப் செய்து கொள்ளுங்கள்  

இ மெயில் முகவரி:- membersecretary-lci@gov.in

Compose Email பகுதியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இறுதியாக உங்கள் பெயர் குறிப்பிட்டு SEND  செய்து விடுங்கள் அவ்வளவுதான். 

ஆட்சேபனை கருத்துக்கள் பதிவு செய்ய கடைசி நாள்;-

28 - 07 - 2023 

ஒரே ஒரு கிளிக்கில் மெயில் அனுப்பலாம் கீழே உள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் ஜிமெயில் ஓபன் ஆகும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும்.



Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback