8 ம் வகுப்பு படிப்பு போதும் சேவை மையத்தில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
கோயம்புத்தூர்மாவட்டத்தில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி:-
வழக்குப் பணியாளர்
பாதுகாவலர்
பல்நோக்கு உதவியாளர்
கல்வி தகுதி:-
பாதுகாவலர் பணிக்கு
கல்விதகுதி- 8 வது தேர்ச்சி(அ) 10 வது தேர்ச்சி/ தோல்வி
வயதுவரம்பு - 21 வயதிற்குமேல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
தகுதி-நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரியவிருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பணிக்கு:-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தபால் முகவரி:-
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பழைய கட்டிடம்,
தரை தளம்,
கோயம்புத்தூர்- 641018
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
10.07.2023
மேலும் விவரங்களுக்கு;-
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/06/2023062715.pdf
Tags: வேலைவாய்ப்பு