Breaking News

கொலம்பியாவில் 2 ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்து… 2 பேர் பலி ஷாக்கிங் வீடியோ.!

அட்மின் மீடியா
0

கொலம்பியா நாட்டில் நடுவானில் 2 விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



கொலம்பியாவில் உள்ள விமான தளத்தில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவர்  உயிரிழந்துள்ளார்கள்

கொலம்பியாவில் ராணுவ தளத்தில் வழக்கம்போல் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். நான்கிற்கும் மேற்பட்ட விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. 

அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் சிக்கிய விமானங்களின் விமான ஓட்டிகள் இருவருமே உயிரிழந்தனர் 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Xx17965797N/status/1675443699071827969

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback