Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Indian Coast Guard Recruitment 2023

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்


பணி:-

Civilian Motor Transport Driver, 

Motor Transport Fitter, 

Multi Tasking Staff 

கல்வி தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Civilian Motor Transport Driver  பணிக்கு:-

Matriculation or equivalent pass.

Valid Driving license for both Heavy and Light motor vehicle. 

Should have at least 02 years‟ experience in driving motor vehicles. 

Knowledge of motor mechanism (should be able to repair minor defects in vehicles) 

Motor Transport Fitter (Mech) பணிக்கு:-

Matriculation or equivalent pass. 

Two years‟ experience in automobile workshop. Desirable: I.T.I. diploma in relevant trade. 

Multi Tasking Staff (Motor Transport Cleaner) பணிக்கு:-

Matriculation or equivalent pass. 

Two years‟ experience in mechanical workshop. 

Multi Tasking Staff (Mali) பணிக்கு:-

Matriculation or equivalent pass. 

Two years‟ Experience as Mali in any nursery or organisation. 

Multi Tasking Staff (Peon) பணிக்கு:-

Matriculation or equivalent pass. 

Two years‟ Experience as office attendant. 

Multi Tasking Staff (Sweeper) பணிக்கு:-

Matriculation or equivalent pass. 

Two years‟ Experience in cleanship in any recognised firm. 

வயது வரம்பு:-

இந்திய கடலோர காவல்படை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.08.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/2023063005504362797012023EnglishcivilianAdvertisementforWebsite.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback