தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஆளுநர் உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்
செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
Minister Thiru V.Senthil Balaji is facing serious criminal proceedings in a number of cases of corruption including taking cash for jobs and money laundering. Abusing his position as a Minister, he has been influencing the investigation and obstructing the due process of law and justice.
Currently he is in judicial custody in a criminal case being investigated by the Enforcement Directorate. Some more criminal cases against him under Prevention of Corruption Act and the Indian Penal Code are being investigated by the State Police.
There are reasonable apprehensions that continuation of Thiru V.Senthil Balaji in the Council of Ministers will adversely impact the due process of law including fair investigation that may eventually lead to breakdown of the Constitutional machinery in the State. Under these circumstances, Hon'ble Governor has dismissed Thiru V.Senthil Balaji from the Council of Ministers with immediate effect.
இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்