ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பெண் போலிஸ் வீடியோ
ஹைதராபாத் பேகம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியின் உயிரை ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் போலிஸ் காப்பாற்றி உள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் பேகம் ரயில் நிலையத்தில் யில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் குமாரி சனிதா பணியாற்றி வருகின்றார்
நேற்று மதியம் ரயில் நிலையத்தில் உள்ள நிறுத்ததில் இருந்து மின்சார பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிறுத்ததில் இருந்து புறப்பட்டது அப்போது ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் ஒரு பெண் பயணி விழுவதைக் கண்டு விரைந்து சென்ற குமாரி சனிதா கான்ஸ்டபிள் அவரை கண் இமைக்கும் நேரத்தில் இழுத்து காப்பாற்றியுள்ளார்
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது அந்த சிசிடிவி காட்சிகளை ட்வீட் செய்த ரயில்வே பாதுகாப்பு படை. Hats off to Kumari Sanita whose readiness worked like a shield and protected a lady passenger from imminent danger at Begumpet railway station.eன தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ