Breaking News

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழகஅரசில் வேலை தேர்வு இல்லை நேர்கானல் மட்டுமே விண்ணப்பிக்கலாம் வாங்க

அட்மின் மீடியா
0

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழகஅரசில் வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க

கோயம்புத்தூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தில் காலியாக உள்ள Case Worker, Security, Multipurpose Helper பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:-

Case Worker, 

Security, 

Multipurpose Helper

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

10.07.2023

விண்ணப்பிக்கும் முறை OfflineCoimbatore OSC காலிப்பணியிடங்கள்:Case Worker,   பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:-

Multipurpose Helper பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

Security, பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

மற்றும் Post Graduate in Social Work (MSW – PG) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.Coimbatore OSC 

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:-

Case Worker- ரூ.15,000/-

Security – ரூ.10,000/-

Multipurpose Helper – ரூ.6,400/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.07.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/06/2023062767.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback