Breaking News

ஜடிஜ படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Tamil Nadu ITI Admission 2023

அட்மின் மீடியா
0

ஜடிஜ சேரவிரும்புகின்றீர்களா தற்போது 2023 2024 கல்வியாண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது நாளை முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 

இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற

கல்வி தகுதி:-

8 ம் வகுப்பு  தேர்ச்சி

9 ம் வகுப்பு 

9ம் வகுப்பு தோல்வி

10 ம்வகுப்பு தேர்ச்சி

10 ம் வகுப்பு தோல்வி 

12 ம் வகுப்பு தேர்ச்சி

பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்

தேவையான ஆவணங்கள்:-

படிப்பு சான்றிதழ் 

ஆதார் கார்டு 

புகைப்படம் 

ஜாதி சான்றிதழ் 

இனையதளம் மூலம் விண்னப்பிக்க:-

https://skilltraining.tn.gov.in/DET/ 


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.06.2023 

மேலும் விவரங்களுக்கு:-

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 9499055612 அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் 

விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள

https://www.youtube.com/watch?v=-0oga-RkOwA 

https://www.youtube.com/watch?v=USJqClt6CiA

Tags: கல்வி செய்திகள் முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback