Breaking News

தமிழக அமைச்சரவை மாற்றம் யாருக்கு எந்த இலாகா முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது

அதேபோல் 

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback