Breaking News

TNPSC வெளியிட்டுள்ள JUNIOR SCIENTIFIC OFFICER பணி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
TNPSC JUNIOR SCIENTIFIC OFFICER தேர்வுக்கான புதிய அறிவிப்பு 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் JUNIOR SCIENTIFIC OFFICER பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 31  காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC JUNIOR SCIENTIFIC OFFICER பணிக்கான தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 26.05.2023 வரை விண்ணப்பிக்கலாம் TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE



தமிழக அரசில் உதவி ஜெயிலர் வேலைவாய்ப்பு இடங்கள் 59 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Advertisement No.: 659

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 27.04.2023 

பணி:- JUNIOR SCIENTIFIC OFFICER

காலியிடங்கள்:- 31

சம்பளம்:- 

JUNIOR SCIENTIFIC OFFICERபணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

கல்வித்தகுதி:- 

M.Sc., (Forensic Science) Degree and a Degree in the Subject, for the Group as shown in the Explanation below to which he/ she is appointed.

 (OR) 

M.Sc., Degree in the Subject for the Group as shown in the Explanation below to which he/ she is appointed. 

Provided that other things being equal, preference shall be given to person who holds a degree in M.Sc., (Forensic Science).

வயது வரம்பு:- 

பொது பிரிவு விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 32  வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேவையான சான்றிதழ்கள்:- 

10 ம் வகுப்பு சான்றிதழ் 12 ம் வகுப்பு சான்றிதழ் பட்டபடிப்பு சான்றிதழ் தற்போதைய புகைப்படம் ஆதார் கார்டு தமிழ் வழியில் படித்த சான்று 

விண்ணப்பிக்க:- https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx 

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை நன்கு படிக்கவும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

26.05.2023 

மேலும் விவரங்களுக்கு:- 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback