Breaking News

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகளை அறிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

 


தமிழகத்தில் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மேலும் கோடை விடுமுறைக்குப் பின்னர் 2023 - 24ம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் முதல் பள்ளிகள் திறக்கப்படும் 

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். 

பள்ளிகள் திறந்தவுடன் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback