Breaking News

OMR ல் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் sahar food at omr | sahar food available at chennai omr

அட்மின் மீடியா
0

OMR ல் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் sahar sahar food at omr | sahar food available at chennai omr

சஹர் உணவுக்கு ரூபாய் 100 மட்டும் கொடுத்து முன்பதிவு செய்யவேண்டும்

சஹர் உணவு சாப்பிட hameed fathima jumma masjid பள்ளிவாசலுக்கு வரவேண்டும்

முன்பதிவு மார்ச் 10 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை மட்டுமே

முன்பதிவு செய்ய :- 9786038530

ஸஹர் நேரம் ஒதும் துஆ

اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ 

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார்.

யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக

ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது)

நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா

இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன்.

இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ

அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து , வஅலைக்க தவக்கல்து, வஅலா ரிஸ்கிக அஃப்தர்து, ஃபதகப்பல் மின்னி 

யா அல்லாஹ் உளக்காவே நான் நோன்பு நோற்றேன் உன்னையே ஈமான் கொண்டேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன். உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன். இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.


ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்

அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.

ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ

அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன். 

அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,

ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ

அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன், 

அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக.


லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ

யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக

அஸ்ஸலாமு அலைக்கும் வர இருக்கும் ரமலான் நோன்பு காலத்திலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  நல் உள்ளம் கொண்டவர்களால் இலவச ஸ்ஹர் உணவு பல பகுதிகளில் பலரின் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது, 

உங்கள் பகுதியில் எங்கு எங்கே ஸஹர் உணவு தயார் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அட்மின் மீடியாவிற்க்கு தெரிவிக்கலாம் செய்தியாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் பலர் பயன் பெற உறுதுணையாக இருக்கும் 

உங்கள் பகுதிகளில் நடக்கும் விபரங்களை கீழ் உள்ள எண்ணில் -வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்

தொடர்புக்கு  :- +91 8667201562

இமெயில்         :   amedia488@gmail.com

Tags: மார்க்க செய்தி ஸஹர் உணவு

Give Us Your Feedback