கர்நாடக தேர்தல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ் Karnataka assembly elections Congress candidates
அட்மின் மீடியா
0
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்