Breaking News

8ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள  காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



சென்னை மாநகராட்சியில் காலியாக இருக்கும் Health Inspector மற்றும் Support Staff பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறையில் பல்வேறு நிலைகளில் 560 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 280 காலியிடங்கள் Health Inspector மற்றும் Support Staff  பணிகள் உள்ளன

பணி:-


MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male

Support Staff

கல்வித்தகுதி:-

Health Inspector பணிக்கு

12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 

உயிரியல், தாவரவியல் & விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதும் அவசியம்

Support Staff  பணிக்கு

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

வயது வரம்பு:-

நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவரகள் 50 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க:-

வரும் மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழ் உள்ள சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணைதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம்


தபால் முகவரி:-

Member Secretary, 

CCUHM / City Health Officer, 

Public Health Department, 

Greater Chennai Corporation, 

3rd Floor, Amma Maligai, Rippon Buildings, 

Chennai – 3

 

  விண்ணப்பிக்க:-

https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Application_Form.pdf


விண்ணப்பிக்க கடைசிநாள்:-

07.03.2023


 மேலும் விவரங்களுக்கு:-

https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Notification.pdf

https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/


chennai corporation recruitment 2023

chennai corporation job1

chennai corporation jobs

job in chennai corporation

jobs in chennai corporation

chennai corporation job vacancy 2023

chennai corporation recruitment 2023

chennai corporation job vacancy 2023

greater chennai corporation recruitment 2023

chennai corporation jobs 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback